Wednesday, 5 September 2012

ஜப்பானிய தேவதைக் கதைகள்

சமீபத்தில் நான் வாசித்த கதைத் தொகுதி ஜப்பானிய தேவதைக் கதைகள். மொழிபெயர்த்தவர் என் நலம்விரும்பி ச. ஆறுமுகம். (பாபநாசப்பெருமாள் என்ற பெயரில் எழுதியவர்) தமிழில் வந்திருக்கிற முதல் ஜப்பானிய தேவதைக் கதைகள் தொகுதி இது.  கதைகளை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். ஆகஸ்ட் தீராநதி இதழில் சு.ரமேஷ் இத் தொகுதியின் சிறப்பைச் சொல்லி இருக்கிறார். வாசியுங்கள்.  இதை வெளியிட்ட  ஆழி பதிப்பகத்திற்கு நன்றி.

1 comment:

  1. மிக்க நன்றி, ராணிதிலக். ஆதி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அன்புடன், ஆறுமுகம்.

    ReplyDelete